அயனாக்கச் சக்திகள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது /எவை உண்மையானது / உண்மையானவை?
(a) Rb இன் 2ஆவது அயனாக்கச் சக்தி Cs இன் 1 ஆவது அயனாக்கச் சக்தியிலும் அதிகமானது.
(b) ஆவர்த்தன அட்டவணையின் நான்காம் ஆவர்த்தனத்தில் அடுத்துவரும் மூலகங்களின் 1 ஆவது அயனாக்கச்சக்திகள் சிறப்பியல்பான குறுக்குமறுக்கான மாறலைக் காட்டுவதில்லை..
(c) ஆவர்த்தன அட்டவணையின் இரண்டாம் ஆவர்த்தனத்தில் அடுத்துவரும் மூலகங்களின் 1 ஆவது அயனாக்கச் சக்திகள் சிறப்பியல்பான
குறுக்குமறுக்கான மாறலைக் காட்டுவதில்லை.
(d) நைதரசனின் 5 ஆவது அயனாக்கச் சக்தி போரினின் 4 ஆவது அயனாக்கச் சக்தியிலும் அதிகமானது.