CheU-01-191

Author : Admin

Topic updated on 05/22/2017 04:28pm

ஐதரசன் பிணைப்புகள் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது /உண்மையானவை?
(a) -NH2 கூட்டங்களினால் ஐதரசன் பிணைப்புகளை உண்டாக்கலாம்.
(b) -SiH2 –  கூட்டங்களினால் ஐதரசன் பிணைப்புகளை உண்டாக்கலாம்.
(c) -CH3 கூட்டங்களினால் வலிமையான ஐதரசன் பிணைப்புகளை  உண்டாக்கலாம்.
(d) திரவ HFஇல் வலிமையான ஐதரசன் பிணைப்புகள் இருக்கின்றன,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply