Author : Admin
இருவலுவுள்ள உலோகம் M ஆனது நைத்திரிக்கமிலத்துடன் தாக்கம்புரிந்து N2 O ஐத் தருகின்றதெனக் கொள்க.இத்தாக்கத்துக்குப் பொருத்தமான சமன்படுத்திய இரசாயனச் சமன்பாட்டில் M : HNO3 மூலர் விகிதம் பின்வருவனவற்றில் எதுவாகும்?
4 : 5
1 : 2
2 : 1
2 : 5
மேலே உள்ளவற்றில் எதுவுமன்று
You must be logged in to post a comment.
Only fill in if you are not human