Author : Admin
அயனாக்கச் சக்திகள் பற்றிப் பின்வரும் கூற்றுக்களுள் எது உண்மையானது?
ஒட்சிசனின் முதலாம் அயனாக்கச் சக்தி நைதரசனின் முதலாம் அயனாக்கச் சக்தியிலும் கூடியது.
பெரிலியத்தின் இரண்டாம் அயனாக்கச் சக்தி இலிதியத்தின் இரண்டாம் அயனாக்கச் சக்தியிலும் கூடியது.
அலுமினியத்தின் முதலாம் அயனாக்கச் சக்தி மக்னீசியத்தின் முதலாம் அயனாக்கச் சக்தியிலும் குறைந்தது.
மேலுள்ள கூற்றுக்கள் யாவும் உண்மையானவை.
மேலுள்ள கூற்றுக்கள் யாவும் திருத்தமானவையல்ல
You must be logged in to post a comment.
Only fill in if you are not human