Author : Admin
F2 O பற்றிய பின்வரும் கூற்றுக்களுள் எது மிகப் பொருத்தமானது?
ஒட்சிசன் ஒட்சியேற்றப்பட்ட நிலையில் இருக்கின்றது.
ஒட்சிசனின் ஒட்சியேற்ற நிலை -2 ஆகும்
புளோரீனின் ஒட்சியேற்ற நிலை +2 ஆகும்.
புளோரீன் ஒட்சியேற்ற எண் +1 ஆகும்.
ஒட்சிசனின் ஒட்சியேற்ற எண் பூச்சியமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human