Author : Admin
சமதானிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளுள் எது மிகவும் பொருத்தமானது?
2 1 H ஆனது கதிர்த் தொழிற்பாட்டுச் சமதானியாகும்.
18 8 O ஆனது கதிர்த்தொழிற்பாட்டுச் சமதானியாகும்.
4 2 He ஆனது கதிர்த்தொழிற்பாட்டுச் சமதானியாகும்.
மேலே குறிப்பிட்ட யாவும் கதிர்த்தொழிற்பாட்டுச் சமதானிகளாகும்.
மேலுள்ளவற்றுள் எதுவும் கதிர்த்தொழிற்பாட்டுச் சமதானியன்று.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human