பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது/உண்மையானவை?
(a) வலிமையான காந்தப் புலம் ஒன்றிலே பீற்றாக் கதிர்கள் N காந்த முனைவை நோக்கி கவரப்படும்.
(b) வலிமையான காந்தப் புலம் ஒன்றிலே பீற்றாக் கதிர்கள் S காந்த முனைவை நோக்கிக் கவரப்படும்.
(C) மின்புலம் ஒன்றிலே அல்பாக் கதிர்கள் நேர் மின்னேற்றப்பட்ட தட்டினாலே தள்ளப்படும்.
(d) மின் புலம் ஒன்றிலே காமாக் கதிர்கள் மறை மின்னேற்றப்பட்ட தட்டை நோக்கிக் கவரப்படமாட்டா.