Author : Admin
CH3 CH2 CHO ஐயும் HCHO ஐயும் இரசாயனமுறையாக வேறு பிரித்தறியப் பின்வரும் சோதனைப் பொருள்களில் எதனைப் பயன்படுத்தலாம்?
அமோனிய வெள்ளி நைத்திரேற்று
பிராடியின் சோதனைப் பொருள்
பேலிங்கின் கரைசல்
நீர்ப் பொற்றாசியமைதரொட்சைட்டு
மேலுள்ளவற்றுள் எதனையும் பயன்படுத்த முடியாது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human