CheU-01-155

Author : Admin

Topic updated on 05/21/2017 10:25am

முதலாம் கூற்று :அல்பாத் துணிக்கைகளின் அயனாக்க  வலுவானது பீற்றாத் துணிக்கைகளின்
அயனாக்க வலுவிலும் பார்க்க அதிகமானதாகும்.
இரண்டாம் கூற்று:அல்பாத் துணிக்கைகளின் திணிவானது பீற்றாத்துணிக்கைகளின் திணிவிலும் பார்க்க மிக அதிகமானதாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply