CheU-01-154

Author : Admin

Topic updated on 05/21/2017 10:21am

SiF6 2- அனயனில் Si அணுபற்றிய பின்வரும் கூற்றுக்களுள் எது/ எவை உண்மையானது /உண்மையானவை?
(a) அது F அணுக்களினால் எண்முகமாகச் சூழப்பட்டுள்ளது.
(b) அதன் வலுவளவு ஓட்டில் 6 இலத்திரன்கள் உள்ளன.
(c) அதன் வலுவளவு ஓட்டில் 14 இலத்திரன்கள் உள்ளன.
(d) அதன் வலுவளவு ஓட்டில் 12 இலத்திரன்கள் உள்ளன.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply