CheU-01-142

Author : Admin

Topic updated on 05/21/2017 09:17am

முதலாம் கூற்று :ஐதரசன் அணுவின் நிறமாலைத்தொடர்கள் ஒவ்வொன்றிலும், நிறமாலைக் கோடுகளின் மீடிறன் அதிகரிக்கும்பொழுது
அடுத்தடுத்து வரும் இரண்டு நிறமாலைக்கோடுகளுக்கிடையே யுள்ள மீடிறன்களின் வித்தியாசங்களும்  அதிகரிக்கின்றன.
இரண்டாம் கூற்று:கருவிலிருந்து தூரம் அதிகரிக்கும் பொழுது ஐதரசன் அணுவின் அடுத்தடுத்து  வரும்   இரண்டு சக்தி மட்டங்களின் சக்தி
வித்தியாசங்களும் விரைந்து அதிகரிக்கின்றன.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply