CheU-01-124

Author : Admin

Topic updated on 05/21/2017 07:49am

அணுக்கள் ,அயன்கள்  பின்வரும் கூற்றுக்களில் எது சரியானது/ எவை சரியானவை?
(a) மூலகங்களெல்லாவற்றினதும் அணுவாரைகள் ஒரே பருமன் வரிசையிலானவை
(b) மூலகங்களெல்லாவற்றினதும் அயனாரைகள் ஒரே பருமன் வரிசையிலானவை.
(c) ஒரே மூலகத்தின் அணுக்கள் எல்லாம் ஒரு தன்மையானவை.
(d) ஒரு மூலகத்தின் அணுவாரையிலும் பார்க்க கற்றயனாரை பெரியது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply