CheU-01-114

Author : Admin

Topic updated on 05/21/2017 07:04am

பங்கீட்டு வலுச் சேர்வைகள், அயன் சேர்வைகள் என்பன தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று /எவ்வெக் கூற்றுக்கள் உண்மையாகும்?
(a) பங்கீட்டு வலுச் சேர்வைகளின் உருகுநிலை ஒருபோதும் உயர்வானதாக இருக்க முடியாது.
(b) பங்கீட்டு வலு மூலக்கூறொன்றில் மிக மின்நேரான அணுவுக்கு /அணுக்களுக்கு எப்போதும் விழுமிய வாயுவொன்றின் இலத்திரனிலையமைப்பு
கிடைக்கப் பெறுகின்றது.
(c) அயன் சேர்வைகளில் மிக மின்னெதிரான அணுவுக்கு/அணுக்களுக்கு எப்போதும் விழுமிய வாயுவொன்றின் இலத்திரனிலையமைப்புக்
கிடைக்கப் பெறுகின்றது.
(d) உலோகங்கள் எதுவும் பங்குபெறாமலேயே அல்லுகங்கள் சேர்வதால் அயன் சேர்வைகள் தோன்றலாம்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply