நியூக்கிளியோன் ஒன்றுக்கு ஒப்பää கருப்பிணைப்புச் சக்தி உச்ச அளவாவது ஆவர்த்தன அட்டவணையில்,
(1) காபனுக்கு அருகிலுள்ள மூலகங்களிலாகும்.
(2) கல்சியத்துக்கு அருகிலுள்ள மூலகங்களிலாகும்.
(3) நிக்கலுக்கு அருகிலுள்ள மூலகங்களிலாகும்.
(4) ரேடோனுக்கு அருகில் உள்ள மூலகங்களிலாகும்.
(5) ஈயத்துக்கு அருகில் உள்ள மூலகங்களிலாகும்.
(1988 பு.ஊ.நு யுஃடு ஊhநஅளைவசல ஞ