CheU-01-107

Author : Admin

Topic updated on 05/20/2017 06:57pm

முதலாம் கூற்று:ஐதரசன் அணுவினது திருசியத்தின் ஒவ்வொரு தொடரினதும் பின்னரும் கோடுகளிரண்டுக்கிடையிலான மீடிறன் வீச்சானது
திருசியக்கோடுகளின் மீடிறன்  அதிகரிக்கும்போது விரைவாகக் குறைவடைகின்றது..
இரண்டாம் கூற்று:ஐதரசன் அணுவின் பின்வரும் சக்தி மட்டங்களின் சக்திப்பெறுமானங்கள் கருவிலிருந்து அச் சக்திமட்டங்களுக்கான தூரம் அதிகரிக்கும் போது  விரைவாக ஒன்றையொன்று அண்மிக்கின்றன.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply