ஐதரசன் பிணைப்புக்கள் தொடர்பாக பின்வரும் எக்கூற்று உண்மையானது/எக்கூற்று உண்மையானவை?
(a) OH கூட்டம் காணப்படாவிடினும் ஐதரசன் பிணைப்புக்கள் தோன்றலாம்.
(b) ஐதரசன் பிணைப்புக்களின்றி நாம் அறிந்து வைத்துள்ள விதத்திலான உயிர் நிலவ முடியாது.
(c) ஐதரசன் பிணைப்பொன்றினது சக்தியானது C-H பிணைப்பொன்றினது சக்தியின் அளவுக்கு உயர்வானதாக இருக்கலாம்.
(d) ஐதரசன் மூலக்கூறில் அதி விசேட வகையைச் ஐதரசன் பிணைப்பே சேர்ந்த ஐதரசன் பிணைப்பே நிலவுகின்றது.