Mg,Ca,Sr,Ba ஆகிய மூலகங்களைப் பொறுத்தவரையில்
எது/எவை உண்மை?
(a)மின்னேர்த்தன்மை அணுவெண் அதிகரிப்புடன் குறைகின்றது.
(b)அயனாரை அணுவெண் அதிகரிப்புடன் அதிகரிக்கின்றது.
(c) மூலத்தன்மை சார் அணுத்திணிவின் அதிகரிப்புடன் அதிகரிக்கின்றது.
(d)நீரில்சல்பேற்றுக்களில் கரைதிறன் அணுவெண் அதிகரிப்புடன் அதிகரிக்கது.