Author : Admin
முதலாம் கூற்று : C6H6, C6H5CH3 ஆகியவற்றைக் கொண்ட கலவை இரவோற்றின் விதியிலிருந்தான விலகல்களைக் காட்டும்.
இரண்டாம் கூற்று : – CH3 கூட்டம் இலத்திரன்களைத் தள்ளும்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human