CHEM-08-91

Author : Admin

Topic updated on 07/03/2017 04:41pm

0.04 mol dm-3 ஐதரோகுளோரிக்கமிலக் கரைசல் ஒன்றின் 25ml உம் 0.02 mol dm-3 சல்பூரிக்கமிலக் கரைசல் ஒன்றின் 25 ml உம் ஒருமிக்கக் கலந்து கொள்ளப்பட்டன. இவ்விரு அமிலக் கரைசல்களும் முற்றாகக் கூட்டப் பிரிவுறுகின்றனவெனக் கொண்டு மேலே குறிப்பிட்ட கலவையின் pH ஐக் கணிக்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply