பின்வரும் கூற்றுக்களுள் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) தூயநீரின் pH 7 ஆனது இலும் குறைவாக இருக்கலாம்.
(b) தூய நீரின் pH ஆனது 7 இலும் கூடவாக இருக்கலாம்.
(c) நீர்க் கரைசல் ஒன்றில் pH ஆனது மறையாக இருக்க மாட்டாது.
(d) நீர்க் கரைசல் ஒன்றின் pH ஆனது 14 இலும் கூடவாக இருக்கமாட்டாது.