சமநிலை நிலை ஒன்றில் உள்ள தாக்கம் ஒன்றைப் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) தாக்கத்தின் Kp ஆனது அமுக்கத்துடன் மாறுகின்றது.
(b) தாக்கத்தின் Kc ஆனது அமுக்கத்துடன் மாறுகின்றது.
(c) தாக்கத்தின் Kc ஆனது வெப்பநிலையிலே தங்கியிருக்கின்றது.
(d) தாக்கத்தின் ஏவற் சக்தியானது அமுக்கத்திலே தங்கியிருப்பதில்லை.