Author : Admin
பின்வரும் தாக்கத்தைக் கருதுக. A(g) + B(g) ⇋ C(g) + D(g) ; ΔH = +100 kJ mol-1 பின்வருவனவற்றில் எது இத்தாக்கத்திலே D யின் விளைவை அதிகரிக்கச் செய்யும்?
தொகுதியின் மொத்த அமுக்கத்தை அதிகரிக்கச் செய்தல்
தொகுதியின் மொத்த அமுக்கத்தைக் குறைத்தல்
தொகுதியின் வெப்பநிலையைக் குறைத்தல்
தொகுதியிலிருந்து B யை அகற்றுதல்
மேலுள்ளவற்றுள் எதுவும் B யின் விளைவை அதிகரிக்கச் செய்யாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human