CHEM-08-71

Author : Admin

Topic updated on 07/03/2017 03:28pm

தாங்கற் தாக்கத்தை பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது / எவை காட்டுகின்றவை?

(a) சோடியம் ஐதரசன் தலேற் நீர்க்கரைசல்

(b) மூமெதைல் அமீன் இனதும் மூமெதைல் அமோனியம் பேர்குளேரேற்று இனதும் நீர்க்கரைசல்

(c) பொட்டாசியம் எதனோயேற் இனதும் சோடியம் பென்சோயேற் இனதும் நீர்க்கரைசல்

(d) அமோனியம் குளோரைட்டு இனதும் அமோனியம் சல்பேற்று இனதும் நீர்க்கரைசல்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply