அமில மூலக் காட்டியொன்றின் நீர்க்கரைசலுக்கு NaOH நீர்க்கரைசல் சேர்க்கப்பட்டது. காட்டி ஒரு மென்னமிலமாகும். 50% அமிலம் நடுநிலையாக்கப்படும் வரைக்கும் NaOH கரைசல் சேர்க்கப்பட்டது. இப்படிப் பெறப்பட்ட கரைசலின் pH பெறுமானம் 8 ஆகும். இக்காட்டியின் நிற – மாற்ற pH இடைவெளியானது,