சேதனச் சேர்வை A நீரிலும் பார்க்க முக்குளோரோ மீதேனில் கூடுதலாகக் கரையும், இது தொடர்பான பங்கீட்டு குணகம் 10 ஆகும். 1.000 g A யை 100 ml நீரில் கரைத்துப் பெறப்பட்ட நீர்க் கரைசல் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தடவைகளில், ஒவ்வொரு தடவையும் 10 ml முக்குளோரோ மீதேனினால் பிரித்தெடுக்கப்பட்டது. நீர்க்கரைசலில் இறுதியாக எஞ்சியிருக்கும் Aயின் திணிவு