Author : Admin
C(s) + H2O(g) ⇋ CO(g) + H2(g) ; Ho > O மேற்படி சமநிலையை வலப்புறமாக நகர்த்துவதற்காக,
தொகுதியின் வெப்ப நிலையை அதிகரித்தல் வேண்டும்.
தொகுதியின் அமுக்கத்தை அதிகரித்தல் வேண்டும்.
தொகுதியிலிருந்து கொதிநீராவியை அகற்றுதல் வேண்டும்.
தொகுதியுடன் காபன் சேர்த்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட எதன் மூலமும் சமநிலையை வலப்புறமாக நகர்த்த முடியாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human