Author : Admin
முதலாம் கூற்று : தூய எதனோயிக்கமிலம் (அசற்றிக்கமிலம்) அமிலமாக செயற்பட முடியாது.
இரண்டாம் கூற்று : எதனோயிக்கமிலம், அதன் தூய நிலையில் முற்றாகக் கூட்டப்பிரிவடையாது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
Answer :- 3/5
You must be logged in to post a comment.
Only fill in if you are not human