Author : Admin
மூன்று தாக்கங்களுக்குரிய சமநிலை மாறிலிகள் (Kp) கீழே சுட்டிக் காட்டப்பட்டவாறுள்ளன:
C(s) + ½O2(g) ⇋ CO(g), K1
CO(s) + ½O2(g) ⇋ CO2(g), K2
C(s) + O2(g) ⇋ CO2(g), K3
K1 , K2 , K3 ஆகியவற்றிற்கிடையிலுள்ள தொடர்பு,
K1 = K2K3
K2 = K1 K3
K3 = (K1 K2)
K3 = (K1 K2)½
K1 = (K3)½ K2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human