ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், AgCl இன் கரைதிறன், நீரில் S0 எனின், 0.01 mol dm-3 CaCl2 கரைசலில் S1 எனின், 0.01 mol dm-3 NaCl கரைசலில் S2 எனின், 0.05 mol dm-3 AgNO3 கரைசலில் S3 எனின், 0.005 mol dm-3 AlCl3 கரைசலில் S4 எனின் இக்கணியங்களிடையே எத் தொடர்பு சரியானது,