A2(g) + 2B(s) ⇋ 2AB(g) H = +85.0kJ mol-1 எனும் சமநிலைத் தாக்கதிற்கு,
(a) சூடாக்கலின் மூலம் சமநிலையை இடது பக்கத்திற்குப் பெயர்க்கலாம்.
(b) அமுக்கத்தினால் சமநிலை பாதிக்கப்படமாட்டாது.
(c) முன்தாக்கத்தை அமுக்க அதிகரிப்பு ஆதரிக்கும்.
(d) B இன் செறிவைக் கூட்டுவதால் சமநிலை வலப்பக்கம் பெயர்க்கப்படும்.