Author : Admin
முதலாம் கூற்று : நீரை விட அமில நீர் ஊடகத்தில் BaF2 (s) இற்கு உயர் கரைதிறன் உண்டு.
இரண்டாம் கூற்று : BaF2 (s) இனை அமிலத்தில் கரைக்கும் போது HF உருவாவதன் காரணமாக Ksp இனை மாறிலியாக வைத்திருப்பதன் பொருட்டு Ba2+ (aq) இன் செறிவு அதிகரிக்கும்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human