Author : Admin
மென்னமிலமான HA ஐயும் அதன் சோடியம் உப்பான NaA ஐயும் கொண்டுள்ள கரைசலின் pH பெறுமானம் a ஆகும். HA இற்கும் NaA இற்குமிடையே உள்ள செறிவு விகிதத்தின் பெறுமானம் பத்து மடங்கினால் அதிகரிக்கப்பட்டதாயின் கரைசலின் புதிய pH பெறுமானம்
a – 1
a – 1/10
a + 1
a – 10
a + 10
You must be logged in to post a comment.
Only fill in if you are not human