CHEM-08-273

Author : Admin

Topic updated on 07/05/2017 03:45pm

கீழே தரப்பட்டுள்ள சமநிலை பற்றிப் பின்வருவனவற்றில் எது/எவை உண்மையானது/உண்மையானவை ?

KNO3(s) + H2O(l) Image Tip K+(aq)  + NO3(aq)

(a)  சமநிலையை அவதானிப்பதற்கு KNO3(s), K+(aq),      NO3(aq), H2O(l) ஆகிய எல்லாம் இருத்தல் வேண்டும்.

(b)   சமநிலை மாறிலிக்கான கோவை [KNO3(s)], [H2O(l)] ஆகியனவற்றைக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் அவற்றை மாறிலிகளாகக் கருதலாம்.

(c)   தொகுதியில் K+(aq) செறிவை அதிகரித்தல் சமநிலைப் புள்ளியை வலப் பக்கமாக நகர்த்துகின்றது.

(d)   தொகுதியுடன் KNO3(s) ஐச் சேர்த்தல் சமநிலைப் புள்ளியை வலப் பக்கமாக நகர்த்துகின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply