ஒரு மூடிய தொகுதியில் நடைபெறும் பின்வரும் தாக்கத்தைக் கருதுக.
CO(g) + 2H2(g) 
CH3OH(g) ΔΗ = –93.0 kJ mol–1 இத்தாக்கம் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை ?
(a) மாறா வெப்பநிலையில், அமுக்கத்தில் உள்ள அதிகரிப்பு உண்டாகும் விளைபொருளின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
(b) மாறா அமுக்கத்தில், வெப்பநிலையில் உள்ள அதிகரிப்பு உண்டாகும் விளைபொருளின் அளவைக் குறைக்கின்றது.
(c) ஓர் ஊக்கியின் பயன்பாடு உண்டாகும் விளைபொருளின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
(d) ஓர் ஊக்கியின் பயன்பாடு பின்முகத் தாக்கத்தின் ஏவற் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.