பின்வரும் இரு சமநிலைகளையும் கருதுக.
MBr(s) + 2S2O3 2- (aq) 
[M(S2O3)2]3- (aq) + Br–(aq) சமநிலை மாறிலி = K1
M+(aq) + 2S2O3 2- (aq) 
[M(S2O3)2]3- (aq) சமநிலை மாறிலி = K2
K1 = 8.5 எனவும் K2 = 1.7 ×1013 mol-2 dm6 எனவும் தரப்பட்டிருப்பின், MBr இன் கரைதிறன் பெருக்கம்.