CHEM-08-270

Author : Admin

Topic updated on 07/05/2017 03:35pm

வாயு A ஆனது வெப்பநிலை T இல் A(g)→2B(g)6C(g) என்னும் முதன்மைத் தாக்கத்திற்கு ஏற்பக் கூட்டற்பிரிவடைகின்றது. வாயு A இன் n மூல்கள் ஒரு விறைத்த கொள்கலத்தில் வைக்கப்பட்டு, வெப்பநிலை T இல் கூட்டற்பிரிகையடைய விடப்பட்டன. தொடக்க அமுக்கம் P0 உம் நேரம் t இல் உள்ள அமுக்கம் P உம் ஆகும். பின்வரும் பதங்களில் எது நேரம் t இல் உள்ள தாக்கவீதத்திற்கு விகிதசமம் என்பதை இனங்காண்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply