CHEM-08-261

Author : Admin

Topic updated on 07/05/2017 02:54pm

A, B என்னும் ஆவிப்பறப்புள்ள திரவங்கள் கலக்கப்படும்போது ஓர் இலட்சியக் கரைசலை உண்டாக்குகின்றன. திரவ அவத்தையில் உள்ள அமைப்பு XA=0.2, XB=0.8 இலிருந்து XA=0.6, XB=0.4 இற்கு மாற்றப்படும் போது திரவ அவத்தையுடன் சமநிலையில் உள்ள ஆவி அவத்தையின் அமுக்கம் இருமடங்கு ஆவதாக அவதானிக்கப்பபட்டது. மேற்குறித்த செயன்முறையின்போது தொகுதி ஒரு மாறா வெப்பநிலையில் பேணப்பட்டது. இவ்வெப்பநிலையில்  A, B ஆகியவற்றின் நிரம்பல் ஆவி அமுக்கங்கள் முறையே PoA, PoB ஆகும். பின்வரும் தொடர்புடைமைகளில் எது சரியானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply