ஒரு மாறா வெப்பநிலையில் பின்வரும் எப்படிமுறையில் / படிமுறைகளில் ஒரு நீர்க் கரைசலின் pH ஆனது 2 அலகுகளால் உயர்த்தப்படுகின்றது?
(a) கரைசலில் உள்ள H+ இன் செறிவை 200 மடங்கினால் குறைத்தல்
(b) கரைசலில் உள்ள H+ இன் செறிவை 2.0 mol dm-3 இனால் குறைத்தல்
(c) கரைசலில் உள்ள H+ இன் செறிவை 100 மடங்கினால் குறைத்தல்
(d) கரைசலில் உள்ள H+ இன் செறிவை 0.01 mol dm-3 இனால் குறைத்தல்