கீழே தரப்பட்டுள்ள சமநிலை பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) 25oC இற்கு மேற்பட்ட வெப்பநிலையில் [H3O+(aq)][OH–(aq)]>1.00 ×10-14 mol2 dm-6.
(b) அது எந்தவொரு நீர் மென்னமிலக் கரைசலிலும் இருக்கும்.
(c) அது ஒரு புறவெப்பத் தாக்கமாகும்.
(d) எந்நீர்த் தொகுதிக்கும் [H3O+(aq)]=[OH–(aq)]