ஒரு குறித்த வெப்பநிலையில் பின்வரும் தாக்கத்திற்கான சமநிலை மாறிலி Kc இன் பெறுமானம் 4.0 ஆகும்.
H2(g) + CO2(g) 
H2O(g) + CO(g) H2(g) இன் 0.90 mol உம் CO2(g) இன் 0.90 mol உம் ஒரு 5.0 dm3 பாத்திரத்திற்குள்ளே இடப்படுமெனின் அதே வெப்பநிலையிலே சமநிலையில் CO(g) இன் செறிவு