Author : Admin
25oC இல் Hg2Cl2 இன் கரைதிறன் பெருக்கம் 1.20 × 10-18 mol3 dm-9 ஆகும். 25oC இல் Hg2Cl2 உடன் நிரம்பலாக்கிய 0.040 mol dm-3 நீர் NaCl கரைசலில் Hg22+ அயன்களின் செறிவு (mol dm-3) இல்
1.1×10-9
7.5×10-15
7.5×10-16
3.0×10-17
3.6×10-20
You must be logged in to post a comment.
Only fill in if you are not human