Author : Admin
முதலாம் கூற்று : வெப்பநிலை அதிகரிக்கும்போது நீரின் அயன் பெருக்கம், Kw குறைவடைகிறது.
இரண்டாம் கூற்று : நீரின் கூட்டற்பிரிகை ஒரு புறவெப்ப முறையாகும்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human