CHEM-08-235

Author : Admin

Topic updated on 07/04/2017 11:55pm

A யும் B யும் ஒன்றுடனொன்று கரையுந்தகவுடைய இரண்டு திரவங்கள். A இனுடைய கொதிநிலை B இனுடையதிலும் பார்க்கக் கூடவாகும். A இனதும் B இனதும் சம மூலர் கரைசலொன்று வெற்றிடமாக்கப்பட்ட பாத்திரமொன்றினுள் வைக்கப்பட்டு அதன் ஆவியுடன் சமநிலை அடைவதற்கு விடப்பட்டது. இத் தொகுதி சம்பந்தமாகப் பின்வருவனவற்றில் எது / எவை உண்மையானது / உண்மையானவை? (இலட்சிய நடத்தை இருப்பதாக எடுத்துக் கொள்க.) சமநிலையில்

XA = கரைசல் அவத்தையில் A இனது மூல் பின்னம்

XB = கரைசல் அவத்தையில் B இனது மூல் பின்னம்

YA = ஆவி அவத்தையில் A இனது மூல் பின்னம்

YB = ஆவி அவத்தையில் B இனது மூல் பின்னம்

(a)  XA = XB

(b) XA + XB = YA + YB

(c)  XA < XB

(d) YA < YB

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply