CHEM-08-231

Author : Admin

Topic updated on 07/04/2017 11:46pm

Ca(OH)2 இன் நிரம்பிய நீர்க் கரைசலொன்றிற்கு சிறிதளவு CaCl2(s) ஐச் சேர்ப்பது சம்பந்தமாக பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது / சரியானவை?

(a)  [OH] மாற்றமடையாது.

(b)  சிறிதளவு Ca(OH)2 வீழ்படிவாக்கப்படும்.

(c)  [Ca2+] அதிகரிக்கும்.

(d) [H+] மாற்றமடையாது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply