Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது சரியானதன்று?
பெற்றோலியம் களிம்பகற்றலில் (சுத்திகரிப்பில்) பகுதிபட வடிப்பு உபயோகப்படுத்தப்படுகின்றது.
பகுதிபட வடிப்பு முறையை விளங்குவதற்கு இரவோற்று (Raoult) இன் விதியை உபயோகிக்கலாம்.
சிற்றெனலா எண்ணெய் ஐப் பிரித்தெடுப்பதற்கு கொதி நீராவிமுறை வடிப்பு உபயோகிக்கப்படுகின்றது.
கொதிநீராவிமுறை வடிப்பை விளக்குவதற்கு இரவோற்று இன் விதியை உபயோகிக்கலாம்.
A, B ஆகிய தூய திரவங்களின் துவிதக் கலவை யொன்று, மூலக்கூற்று இடைத் தாக்கங்களின் வலிமை A, A < A, B> B, B ஆக இருக்கும்போது இரவோற்றின் விதியிலிருந்து எதிர் விலகலைக் கொண்டிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human