Author : Admin
A(g) மற்றும் B(g) இற்கிடையே பின்வரும் சமநிலை நடைபெறுகின்றது
A(g) xB(g)
A, B ஆகியவற்றின் வெற்றிடமாக்கப்பட்ட பாத்திரமொன்றில் A(g) இன் 3 மூல்களை ஆரம்பத்தில் வைத்தபோது சமநிலையில், A, B ஆகியவற்றின் சமமூலர் கலவையொன்று உருவாகியது. x இன் பெறுமானம்,
1
2
3
4
5
answer :- all
You must be logged in to post a comment.
Only fill in if you are not human