முதலாம் கூற்று : சமவலுப் புள்ளியிலும் பார்க்க அவதானிக்கப்படும் முடிவுப் புள்ளி குறைவாக இருப்பதனால் மென்னமில – வன்மூல நியமித்தல்களிற்குப் பினோத்தலீன் ஒரு காட்டியாகப் பயன்படுத்தப்படுவதில்லை
இரண்டாம் கூற்று : சமவலுப் புள்ளிக்கு அருகில் pH இன் விரைவான மாற்றமிருப்பின் எக்காட்டியையும் அமில – மூல நியமிப்பு ஒன்றிற்குப் பயன்படுத்தலாம்.