0.10 mol dm-3 NH4OH கரைசலின் 50.0 cm3 ஐயும் 0.10 mol dm-3 NH4Cl கரைசலின் 50.0cm3 ஐயும் கலந்து X எனும் கரைசலொன்று தயாரிக்கப்பட்டது. இக்கரைசல் X ஐப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது / சரியானவை?
(a) இது 0.10 mol dm-3 ஐ NH4+ இன் செறிவாகக் கொண்டுள்ளது.
(b) இது 0.10 mol dm-3 ஐ OH– இன் செறிவாகக் கொண்டுள்ளது.
(c) இதனுடைய pH பெறுமானம் 7 இலும் பார்க்கக் கூடவாகும்.
(d) இது தாங்கல் இயல்புகளைக் கொண்டுள்ளது.