Author : Admin
தாக்கம்
A(g)+3B(g) 2C(g) ஐக் கருதுக.
A(g) இனதும் B(g) இனதும் சமமூலர் கலவையொன்று மாறா வெப்பநிலையில் பாத்திரமொன்றினுள் வைக்கப்படு கின்றது. 10% A(g) ஆனது B(g) உடன் தாக்கம்புரியும் போது அமுக்கம் குறைகின்றளவு
5%
8%
10%
12%
15%
You must be logged in to post a comment.
Only fill in if you are not human