Author : Admin
25oC இல் 0.100 mol dm-3 BaCl2 கரைசலின் 25.0 cm3 ஆனது 0.050 mol dm-3 Na2CO3 கரைசலின் 50.0 cm3 உடன் கலக்கப்பட்டது. பெறப்பட்ட கரைசலிலுள்ள Ba2+ அயனின் செறிவு, (25oC இல் BaCO3 இன் Ksp = 8.1×10-9mol2 dm-6)
3.3×10-2mol dm-3
9.0×10-3mol dm-3
6.0×10-4mol dm-3
9.0×10-5mol dm-3
5.0×10-2mol dm-3
You must be logged in to post a comment.
Only fill in if you are not human